இராமாயணத்தில் ராம ராவண யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருத்தபோது இருவரும் சம பலம் கொண்டவர்களாக கடும் யுத்தத்தில் ஈடுபட்டனர். ராமன் எவ்வளவோ முயன்றும் ராவணனை கொல்ல முடியாமல் தடுமாறுகிறார், இந்த ராவணனை கொள்வதற்கு என்ன வழி என்று தெரியாமல் தவித்த போது அகத்தியர் அவர் முன்னே தோன்றி ஒரு உபாயத்தை சொல்கிறார்.