ஒரு வருட காலத்திற்கு அதாவது 04/10/2018 அன்று இரவு 10:05 மணி வரை சுக்கிரனின் வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இடையில் 14/02/2018 முதல் 09/04/2018 வரை அதிசாரமாக விருச்சிக ராசிக்குச் சென்று அமர்ந்தாலும் அதனால் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏதும் இருக்காது. இதனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்.