தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 18 ஆம் தேதி டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திப்பதாக இருந்தார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்புக்கு அவரை அழைக்க செல்ல உள்ள அவர் அப்போதுதான் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து பேச உள்ளார் எனசொல்லப்பட்டது. ஆனால் இப்போது வரை அதற்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் டெல்லி பயணம் தள்ளிப்போகலாம் என சொல்லப்படுகிறது.