நடிகர் சந்தானத்திற்கும் அன்புமணி ராமதாஸிற்கும் என்ன தொடர்பு?

திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (18:35 IST)
முதல்வர் ஆகும் கனவுடன் தமிழகத்தில் வளம் வருபவர் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ்.


 


இவரின் நல்லது கெட்டது நிகழ்ச்சியில், நடிகர் சந்தானம் எங்கிருந்தாலும் வந்து ஆஜராகிவிடுவதாக கூறப்டுகிறது. அதேபோல், சந்தானத்தின் நல்லது கெட்டது நிகழ்ச்சியிலும் அன்புமணி ராமதாஸ் வந்து கலந்துக்கொள்கிறார்.

சமீபதில், நடிகர் சந்தானம் தந்தையின் இறுதி சடங்கில் அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொண்டார். இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் அவர்களின் மூத்த மகள் திருமணத்திற்கு நடிகர் சந்தானம் வருகை தந்துள்ளார்.

இதை கவனித்த இணைய வாசிகள், சந்தானத்திற்கும், அன்புமணி ராமதாஸிற்கும் என்ன தொடர்பு என்றும், சந்தானம் மறைமுகமாக பா.ம.க.வை ஆதரிக்கிறாரா என்றும் விவாதித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்