இந்த நிலையில், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று, கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழகக் கோயில்களில் விஐபி தரிசனத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கோயில்களில் அனைவரும் சமம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.