இன்று தொடங்கும் இந்த நடைபயணம் 150 நாட்கள் கழித்து காஷ்மீரில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நடை பயணம் குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன் எம்எல்ஏ இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியின் நடை பயணத்தின் மூலம் உயிர் ஊட்ட முடியுமா என முயற்சி செய்கிறார்கள் என்று தெரிவித்தார்