இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சமீபத்தில் 35 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். திராவிடக் கட்சிகளுக்கு முன்னால் தன் கட்சி வேட்பாளர்களை சீமான் அறிவித்ததுடன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறித் திமுக, அதிமுக திராவிடக் கட்சிகளுக்கு சவால் விடுத்தார்.இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய சீமான், நான் ஓட்டுக்கானவன் அல்ல, நான் நாட்டுக்கானவன் மக்களுக்கானவன்..நாங்கள் வீதிக்கு வந்து வாக்கு கேட்பது எதிர்க்காலச் சந்திததியினருக்காகத்தான்..எதிர்க்காலத்தில் தமிழகத்தில் ஒரே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான் எனத் தெரிவித்துள்ளார்.