தமிழகத்தில் இரண்டாவது அலை குறித்த யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் இரண்டாவது அளவிடுவதற்கான சாத்தியமே இல்லை என்றும் இங்கு உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றிய கொரோனாவுக்கு எதிரான இறப்பு விகிதத்தைக் குறைத்து விட்டார்கள் என்றும் எனவே இரண்டாவது அலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்