அப்போது இருந்த எனக்கு, மனசு சரியில்லை. நிம்மதியில்லை, அப்புறம் வீட்டில் நிறைய பிரச்சனை வருகிறது. வீட்டில் நிறைய பிரச்சனை வருகிறது. எனவே, நான் மனம் திருந்தி எடுத்த பணத்தை அதே உண்டியலில் ரூ. 10,000 போட்டு விடுகிறேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்.கடவுள் என்னை மன்னிப்பாரா எனத் தெரியாது. வணக்கம்'' எனத் தெரிவித்துள்ளார்.