இந்நிலையில் இவருக்கு தேனியில் பணியிடை மாற்றம் கொடுக்க அங்கு சென்ற ராஜா, அங்குள்ள தனலட்சுமி என்பவருடன் பழகி, தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை மறைத்து திருமணம் செய்துகொண்டார்.
இதனைத்தொடர்ந்து வேறொரு ஊருக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டவர்,அங்கிருந்த ஒரு ஆதரவற்ற பெண்ணான கவிதாவை (19), தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை மறைத்து மூன்றாவதாக திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமக இருந்துள்ளார். பின்னர் புதுச்சேரிக்கு மாற்றம் ஆன ராஜா அங்கு ஒரு விடுதி எடுத்து காவியாவுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டுள்ளார். பின்னர் காவியாவுக்கு போன்போட்டு அவரை விடுதிக்கு அழைக்க அவரோ அதை மறுத்துவிட்டார்.