பொதுமக்கள் தாங்கள் பகுதியில் குடிநீர் மட்டும் பட்டா வழங்க வேண்டும் வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமுதாய நலக்கூட கட்டிடத்தை இப்பகுதியினர் முற்றுகையிட்டு மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாகவும் இதனால் பல்வேறு திட்டங்களில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தனர்