அதுபோல நேற்று பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பியபோது மிகவும் சோகத்துடன் இருந்துள்ளார். அதனால் அவரது பெற்றோர்கள் அந்த மாணவியிடம் விசாரித்த போது அவர் பள்ளியில் புதிதாக சேர்ந்த ஆசிரியரால் மதிய உணவு இடைவேளையின்போது பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக கூறியுள்ளார்.