வேளாளர் மரபியல் பிரச்சினைக்கு ஏற்கனவே மனுக்கள் கொடுக்கப்பட்ட நிலையில், இன்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனுக்கள் கொடுக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம், தெரிவிக்கையில், ஏற்கனவே மத்திய அரசும், மாநில அரசும், வேளாளர்கள் பட்டியலில், சோழிய வேளாளர், சைவ வேளாளர், கார்காத்த வேளாளர், கொங்கு வேளாளர் போன்ற ஏழு பிரிவுகள் அடங்கியவைகள் ஒரே கலாச்சாரமாகவும், தொப்புள் கொடி உறவுகள் போல பழகி வருவதாகவும்,