அதில் நாளை முதல் கடலோரா மாவட்டங்களாக திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மழை தொடங்க உள்ளதாகவும், வங்க கடலின் வடக்கு பகுதி மற்றும் அந்தமான் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாதகமான சூழல் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.