முதல்வரின் கிராம தன்னிறைவு திட்டம் என்ற 5 ஆண்டு புதிய திட்டம்

Arun Prasath

வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (11:10 IST)
தமிழக பட்ஜெட்டில் முதல்வரின் கிராம தன்னிறைவு திட்டம் என்ற 5 ஆண்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
 

துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் கிராம தன்னிறைவு திட்டம் என்ற 5 ஆண்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க பெறுவதை உறுதி செய்வதற்கு சிறந்த வாய்ப்பு எனவும் கூறியுள்ளார்

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்