இன்று தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
அதில், மருந்துகள், நாட்டு மருந்தகங்கள், இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசர் பத்திரிக்கை அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும்,. சுவீகி( Swiggy) , ஸோமோட்டோ( zomoto) போன்ற நிறுவனங்கள் பார்சல் சேவையில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.