மதுரை தொழில் வர்த்தக சங்கத்தின் விழாவில் சுப்ரமணியசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியபோது, மொழிகளில் தமிழ் தான் முக்கியம் என்றும் இந்தியும் கற்றுக் கொண்டால் என்ன தவறு என்றும் கட்டாயமாக இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை என்றும் இந்து கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ஏன் தடை போடுகிறீர்கள் என்றுதான் கேள்வி எழுப்புகிறேன் என்றும் மொழியை வைத்து நாட்டை யாரும் பிரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்