இந்த தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்பட்டுள்ள நபர் ராஜேந்திர ஜா முன்பு பார் கவுன்சிலால் தடை செயப்ப்பட்டவர் ஆவார். இவர், வழக்கறிஞர் உடையணிந்து வந்து நீதிமன்றத்திற்குள் நுழைந்து இத்தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பெண் மீது தாக்குதல் நடத்தியவர் பெண்ணின் கணவர் எனவும், சட்டத்துறையினரின் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டடுள்ளது.