ஆனால் திமுக தரப்பில் ஆர் எஸ் பாரதி மட்டுமே கண்டனம் தெரிவித்திருந்தார். திமுகவின் முக்கிய தலைவர்கள் அமைதியாக இருந்தது ஏன் திமுக இந்த விஷயத்தில் கொதித்து எழுந்திருக்க வேண்டாமா என்று மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்தில் அமைச்சர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.