இந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவருடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோவை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டாலின், உதயநிதி குடும்பத்திற்கு 30 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வரும் நிலையில் திமுக தலைமை அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் எனவே அவரை பதவியில் இருந்து தூக்க திட்டமிட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. இந்த வதந்தியை உறுதி செய்யும் வகைகள் சவுக்கு சங்கத் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய நிதியமைச்சர் குறித்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது