சென்னை தி.நகரில் உள்ள வித்யோதயா பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தில் சசிக்கலா தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தற்போது ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக வாக்களிக்கிறேன். இது கஷ்டமான சூழல். ஆளும் கட்சி நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும். அராஜம் செய்யக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.