தெற்கு ரயில்வேயில் டிக்கெட் விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 7.12 லட்சம் பேரிடம் இருது ரூ. 35.47 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தொகையில் அதிகபட்சமாக சென்னை கோட்டத்தில் மட்டும் ரூ.12.78 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கொரொனா கால கட்டுப்பாட்டுகளை மீறி ரயில்களில் மாஸ்க் அணியாமல் பயணித்தவர்களிடம் இருந்து ரூ.1.62 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.