இந்நிலையில் இன்று முதல்வர் முக.ஸ்டாலின் கொரொனாவால் உயிரிழந்த பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ. 3000 லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.