இந்த நிலையில் தற்போது உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மணி நேரங்களாக கனமழை பெய்து வருவதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது,. மேலும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது