சுவாதியின் வீட்டுக்கு பக்கத்து தெருவில் அதே சூளைமேட்டில் தான் வசித்து வந்தார் ஜனனி. ஒரு நாள் சுவாதியும், ராம்குமாரும் சிரிச்சுக்கிட்டு, கேஷுவலாக பேசிக்கிட்டு போனதை பார்த்தேன். உங்க கம்பெனியில் வேலை கிடைக்குமா என ராம்குமார் கேட்டதாகவும், அதற்கு சுவாதி கிடைக்காது என கூறியதாகவும் ஜனனி கூறுகிறார்.