இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல், தலைவலி, முகுகுவலி, குளிர், சோர்வு, ஆகிய அறிகுறிகள் இருக்கும், மேலும், சுவாசப்பாதை, கண், மூக்கு, பிளவு ஏற்பட்ட தோல் ஆகியவற்றின் மூலம் இந்த நோய் ஏற்படும் என கூறப்படுகிறது.
மேலும், குரங்கு அம்மை நோய் வருபவர்களுக்கு முதல் 3 நாட்கள் காய்ச்சல், தலைவலி, உடல்வலி இருக்கும் என்றும், உடலில் தோன்றும் கொப்புளங்கள் மூலம் வரரும் தண்ணீர் பட்டு வைரஸ் பரவி நோய்த்தொற்று அடுத்தவர்களுக்கும் பரவும் என்றும், இது அவர்களின் எச்சில் முலமாகவும் இந்த வைரஸ் தொற்று பரவும் எனக் கூறப்படுகிறது.