பொள்ளாச்சியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கொடூர கும்பல் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரிடம் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி தங்கள் காம வலையில் விழவைத்து நகை , பணம் உள்ளிட்டவரை மோசடி செய்து பல பெண்களின் வாழக்கையை சின்னாபின்னமாக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
மேலும், என் மகன் குற்றவாளி இல்லை இது எதிராளிகளின் சதி என பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு மக்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.