இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.102.23 என்ற விலையில் விற்பனையாகிற்து.