ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணையை வாங்காத நிலையில் இந்தியா துணிச்சலாக ரஷ்யாவிடமிருந்து 30 சதவீத சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை ஏராளமாக வாங்கிக் குவித்து இருப்பதால் இந்தியாவில் இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.