சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த நிலவரங்களை தற்போது பார்ப்போம். சென்னையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.40 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.98.26 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.