தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களில் மொத்தம் 31 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் ரூ.60 லட்சம், 18,200 அமெரிக்க டாலர்கள், மொபைல் போன், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.