மதுரை,சோழவந்தானில், அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தேனி நாடாளுமன்ற வேட்பாளர் வி.டி. நாராயணசாமி, அமைப்புச் செயலாளர் இ.மகேந்திரன், , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ,கருப்பையா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.