சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீடு அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டியிருப்பதால் மாநகாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், மன்சூர் அலிகான் வீட்டை பூட்டி சீல் வைத்து மாநகராட்சி சார்பில் நோட்டிஸ் ஓட்டப்பட்டுள்ளது.