சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்த பெண் தன் அலுவலக வேலையை முடித்துவிட்டு தனது நண்பருடன் பைக்கில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது அருகில் வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணைத் தொட்டு சீண்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த பெண் சத்தம் போட்டு அலற மர்மநபர் பைக்கில் வேகமாக தப்பி செல்ல முயன்றுள்ளார்.