கடன் பிரச்சனை காரணமாக, குடும்பத்தையே கொலை செய்த நபர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தாய் சரஸ்வதிதி, மனைவி தீபா, குழந்தைகள் ரோசன், மீனாட்சி என நான்கு பேரையும் நேற்று இரவு கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும், தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அவர் மட்டும் உயிர் பிழைத்தார். தற்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.