சென்னையில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

செவ்வாய், 11 அக்டோபர் 2016 (17:12 IST)
சென்னை தியாகராய நகரில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


 

 
ஆலோசனைக்கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
 
மேலும், இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வரும் 17, 18ம் தேதிகளில் விவசாய கூட்டியக்கம் நடத்த உள்ள ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்