பாஸ்போர்ட் வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கு குறித்து மதுரை ஐகோர்ட்டு கூறியபோது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நீதிமன்றம் பாராட்டுகிறது என்றும் அவர் இல்லை எனில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் பாஸ்போர்ட் விவகாரத்தில் நோடல் அலுவலர் உள்ளவரை அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பிருந்திருக்க வாய்ப்பு உள்ளது.