திமுக எம்பி கனிமொழி நேற்று தனது சொந்த தொகுதியான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இந்த நிலையில் பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மகளிர் உரிமை தொகை வரும் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது என்று கனிமொழி தெரிவித்தார்.