இந்த நிலையில், கைது நடவடிக்கையில் நடந்த விவரங்கள் தொடர்பாக நீதிபதி அவரிடம் கேட்டறிய உள்ளார். மேலும் அமலாக்கத்துறை காவலில் எடுக்க அனுமதி கோரி உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகவும் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி விசாரிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.