கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோலிவுட் திரையுலகினர்களின் முகத்திரையை கிழித்து வந்த சுசித்ராவின் டுவிட்டர் பக்கம், பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியது. சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு ஹேக்கர்களின் கைவரிசை இது என்று கூறப்பட்டாலும், சுசித்ராவின் கணவர் உள்பட யாருக்கும் சுசித்ரா எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை. எனவே சுசித்ரா கடத்தப்பட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிஅது.