இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 144 உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 4,937 உள்ள நிலையில் சவரன் ரூ. 39,496 விற்பனையாகிறது.
மேலும், ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ. 69.90 விற்பனை ஆன நிலையில், 0.30 விலை உயர்ந்து இன்று ரூ. 71.20 விற்பனை செய்யப்படுகிறது.