அதேபோல் சென்னையில் இன்று 24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.4920 எனவும், 24 காரட் தங்கம் ஒரு சவரன் விலை: ரூ.39360 எனவும் விற்பனையாகி வருகிறது. மேலும் சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் விலை ரூ.72.30 எனவும் வெள்ளி ஒரு கிலோ விலை ரூ.72,300 எனவும் விற்பனையாகிறது.