தமிழக அரசியல் பார்முலா 1 கார் பந்தயத்தை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இந்த பந்தயத்தை ரத்து செய்துவிட்டு அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி யை மழை, வெள்ள நிவாரண பணிக்கு பயன்படுத்துங்கள் என்று ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்