பிரபல காங்கிரஸ் தலைவரின் மனைவி காலமானார்!

செவ்வாய், 4 மே 2021 (21:09 IST)
காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் மனைவி இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
.
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மனைவி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள், தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து  பீட்டர் அல்போன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்த்ல் பதிவிட்டுள்ளதாவது; 46 ஆண்டு காலம் என்னோடு இல்லறம் நடத்தி எனக்கும் என்பிள்ளைகளுக்கும்

வழிகாட்டும் ஒளிவிளக்காக இருந்த என் அருமை மனைவி இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதினை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.இறுதிச் சடங்குகள் நாளை 5-5-2021 அன்று மதியம் 12 மணி சென்னை அண்ணாநகர் பனித. லூக்கா ஆலயம் எனத் தெரிவித்துள்ளார்.

 

46 ஆண்டு காலம் என்னோடு இல்லறம் நடத்தி எனக்கும் என்பிள்ளைகளுக்கும்
வழிகாட்டும் ஒளிவிளக்காக இருந்த என் அருமை மனைவி இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதினை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.இறுதிச் சடங்குகள் நாளை 5-5-2021 அன்று மதியம் 12 மணி சென்னை அண்ணாநகர் பனித. லூக்கா ஆலயம் pic.twitter.com/4Gmt0dRFZe

— S.Peter Alphonse (@PeterAlphonse7) May 4, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்