அதுமட்டுமன்றி நேற்றைய தமிழக மற்றும் தேசிய ஊடகங்களில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து தான் விவாதங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக இந்திய சேனல்களில் மட்டுமின்றி சர்வதேச சேனல்களிலும் ரஜினியின் அரசியல் வருகை குறித்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.