திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் சரண்யா விஷம் அருந்தி மயக்கம் அடைந்த நிலையில் தனது அறையில் கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். கல்லூரி படித்துக்கொண்டிருந்த சரண்யாவுக்கு திருமணத்தில் விரும்பம் இல்லாமல் விஷம் குடித்தது தெரியவந்தது.