இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கிகள் சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்து வரும் 16,17 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தைப் பற்றி கழகத் தலைவரிடம் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் எடுத்துக் கூறியதை அடுத்து, திமுக இதற்கு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.