தேர்தலில் சிறுவர்களுக்கு தடை- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

வெள்ளி, 28 ஜனவரி 2022 (20:29 IST)
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் சூடடு பிடித்துள்ளது.  எனவே தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்கள், பள்ளி, மாணவர்களைப் பயன்படுத்தினால் வேட்பாளர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என  திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்