இந்நிலையில் பல ஊர்களில் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி போடுதலை ஊக்குவிக்க பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரூ 200க்கு சிறப்பு கூப்பன், மேலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குழுக்கள் முறையில் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை செல்போன் பரிசு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.