இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் கொரோனா ஊரடங்கு 15 தேதி வரை உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கை நீடித்து தமிழக அரசு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 31-12-2021 மற்றும் தேதிகளில் புத்தாண்டு நியூ-இயர் கொண்டாட்டங்ளுக்கும் ,அனைத்து கடற்கரைகளுக்கும் மக்கள் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து நீச்சல் குளங்களும் ஏசெயல்பட அனுமதி எனவும், 3-01-2022 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறையில் செயல்படும் என தெரிவித்துள்ளது.